Thirukural :
Ooduthal Kamathirku inbam atharkinbami
Koodi muyanga perin
Thirukural In Tamil :
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
கூடி முயங்கப் பெறின்
Kural 1330, Oodaluvagai
Meaning of the thirukural
- Ooduthal→ False fighting; Kamathirku→ for love ; Inbam→ Pleasure;
- A small (false) fighting will gives some pleasure for lovers, and if they compromise at the end , then the understanding between themselves will improve further and adds more pleasure to their relationship.
Meaning of thirukural in Tamil:
தலைவனும் தலைவியும் செல்லமாக சினம் கொள்ளுதல் அவர்கள் உறவில் இன்பம் பயக்கும். இறுதியில் அவர்கள் பேசி சமாதானம் அடைந்தால் அவர்களுக்குள் இன்னும் மேம்படும்
Related Tags : Thriukkural in English Free download, Thirukkural pdf with meaning, Thirukural songs, Thirukkural stories for children, tamil stories for children
Sponsored Links :