Skip to main content

Posts

Showing posts with the label Natural Medicine

Natural herbal medicine | இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம் :- என்றும் 16 வயது வாழ ஓர் ""நெல்லிக்கனி."" To live young forever, have Gooseberry often இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". Hibiscus petals is good for Heart மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை."" Mudankatthan keerai has the ability to cure Bone joint problems இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). To cure nose blockage, dry cough - eat two leaves of Oamavalli நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை."" Arai Keerai has ability to cure Diabetes வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் ""மணத்தக்காளிகீரை"". To cure mouth ulcer , eat few leaves of manathakkali உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை."" Include Ponnanganni leaves in food , to have a glorious skin tone மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்.""  Pomegranate helps against heart attack ர