Skip to main content

Thirukural : Agara mudhala eluthellam | அகர முதல எழுத்தெல்லாம் thirukural meaning

Thirukural :

Agara mudhala eluthellam aadhi

bagavaan muthatre ulagu.

Thirukural In Tamil :

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 

பகவன் முதற்றே உலகு.

 Meaning of the thirukural

  • Agara→ First letter of Tamil language similar to A in English;
  • As the alphabet A is the beginning of all letters, God is the beginning for all the lives in the world. 
  • There is one theory that Adhi and Bagavan are the parents of thiruvalluvar and he meant parents are to be given priority in one's life.

Meaning of thirukural in Tamil:

தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் அகரம் தான் முதன்மையானது . அதே போன்று  உயிர்களுக்கெல்லாம்  முதன்மையானவர்.

திருவள்ளுவரின் பெற்றோர்  ஆதி மற்றும் பகவன் என்றும் , பெற்றோர் தான் மற்ற எல்லாவற்றையும் விட முதன்மையானவர்கள் என்றும் இக்குரலளு க்குப்  பொருள் உண்டு

Related Tags : Thriukkural in English Free download, Thirukkural pdf with meaning, Thirukural songs, Thirukkural stories for children, tamil stories for children

Sponsored Links :