Thirukural :
Anbum Aranum Udaithayin illvazhkai
Panbum Payanum Athu
Thirukural In Tamil :
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது
பண்பும் பயனும் அது
Kural 45, Illvazhkai
Meaning of the thirukural
- Anbu → love ; Aran → Moral Values ; Panbu → Discipline ; Payan → Purpose/Use
- If your married life is filled with love and moral values, then your life would become disciplined and the purpose of life would be attained.
Meaning of thirukural in Tamil:
இல்லற வாழ்கையில் அன்பும் , நற்செயல்களும் மிகுந்து இருப்பின், அதுவே ஒருவரது வாழ்க்கையின் ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும்; வாழ்வின் நோக்கத்தை அடைய காரணமாய் அமையும் .
Related Tags : Thriukkural in English Free download, Thirukkural pdf with meaning, Thirukural songs, Thirukkural stories for children, tamil stories for children
Sponsored Links :